நரியிட்டான் மல்லாக்கத்தை சேர்ந்த பிரதீஸ் முருகேசு என்பவன் யாழ்ப்பாணம் மல்லாகத்திலுள்ள கடன் வழங்கும் நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய போது, ,அங்கு பணி நிமித்தமாகச் சென்ற பல பெண்களின் தொடர்புகளைப் பெற்று, அவர்களுடன் பாலியல் ரீதியான உறவுகளைப் பேணி வந்துள்ளான்.

அத்தோடு சிவகுல வீதி, உரும்பிராயைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயான சுகந்தி என்பவளுடன் பாலியல் தொடர்புகளைப் பேணி வந்துள்ளான்
,
சுகந்தியின் கணவன் பிரான்ஸ் நாட்டில் பணி புரிகின்றான் பிரதீஸ்சும் சுகந்தியும் பாலியல் தொடர்பு வைத்திருந்ததைத் தெரிந்து கொண்ட உரும்பிராய் மக்கள் 2 பேரையும் எச்சரித்திருக்கிறார்கள் இவனது கள்ளத் தொடர்புகளை அறிந்த இவனது தாயார் மற்றும் மல்லாகம் நீதிமன்றத்தில் சிறுவர் உளவள பிரிவில் பணிபுரியும் அவனது சகோதரி கலாயினி விக்டர் ஜெயந்தன் மற்றும் குடும்பமே சேர்ந்து தரகர் மூலமாக கனடா நிரந்தர வதிவிட உரிமை பெற்ற வெளிநாட்டு மணமகளுடன் திருமணம் ஒன்றை ஏற்பாடு செய்து, 15 லட்சம் பணம் , 50 பவுண் நகை என்பவற்றை சீதனமாகப் பெற்று , ஏமாற்றி திருமணம் செய்து, நாடகமாடி அதன் மூலம் கனடா சென்றார்.

பிரதீஸ்

பின்னர் கனடாவில் நிறை மாதக் கர்ப்பிணியாக இருந்த தனது மனைவியின் வீட்டில் இருந்து கொண்டே சமூக வலை தளங்களினூடாக பாலியல் தொடர்புகளைப் பேணி வந்துள்ளான். அதன் தொடர்ச்சியாக ஏமாற்றி மணம் முடித்த பெண்ணிடமே பெருந் தொகைப் பணத்தைப் பெற்று தனது கள்ளக் காதலியான சுகந்தியை கனடாவுக்கு அழைக்கும் பணியில் மும்முரமாக இறங்கிய வேளையில் கையும் களவுமாக அகப்பட்டுக் கொண்டான்.

சுகந்தி
சுகந்தியின் குடும்பம்
சுகந்தியின் கணவர்

இந்தச் சம்பவத்தின் பின்னரே ஒரு குடும்பமே சேர்ந்து தங்கள் மகனுக்கு கனடாவில் நிரந்தர வதிவிட உரிமை பெறுவதற்காக, ஏற்கனவே கனடாவின் நிரந்தர வதிவிட உரிமை பெற்ற தங்கள் மகளை ஏமாற்றி, ஆடிய நாடகத்தினைப் பாதிக்கப்பட்ட கனடாப் பெண்ணின் பெற்றோருக்கும் தெரியவந்தது. தற்போது பாதிக்கப்பட்ட பெண் கைக்குழந்தையுடன் தன் வாழ்க்கையைத் தொலைத்து நிற்கின்றாள். பிரதீஸின் அண்ணனும் சீதனம் கேட்டு காதலித்த பெண்ணை கைவிட்டுவிட்டு, வேறு பெண்ணை மணமுடித்திருக்கிறான்.

கனடா பெண்ணுடன் திருமணம்

யுத்தத்தில் இருந்து தப்பிப் பிழைக்க வெளிநாடு சென்று, ,யாழ்ப்பாணத்தில் உள்ள ஆண்கள் குடும்பப் பொறுப்பானவர்கள் என நம்பி, ஏமாற்றுக்காரன் ஒருவனைத் திருமணம் முடித்து தன் வாழ்க்கையையே தொலைத்த அபலைப் பெண்ணாகி நிற்கின்றாள். காமுகன் ஒருவனை நம்பிய பாவத்திற்காக தன் பிஞ்சுக் குழந்தையின் வாழ்க்கையையும் நிற்கதிக்குள்ளாகியிருக்கிறாள்.
தற்பொழுது தன் மனைவி மற்றும் கைக் குழந்தையை (8மாதங்கள்) கைவிட்டு விட்டு , தன் கனடா மனைவி மூலமாகக் கிடைத்த நிரந்தர வதிவிட உரிமையைப் பயன்படுத்தி, கள்ளக் காதலியைத் திருமணம் முடிக்க தயார் நிலையில் இருக்கின்றான்.

தயவு செய்து பிரதீஸ் மற்றும் அவனது குடும்ப உறுப்பினர்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு புலம்பெயர் உறவுகள் மற்றும் பெண்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதன் மூலம் கனடாவில் கைக்குழந்தையுடன் வாழ்க்கையைத் தொலைத்து நிற்கும் பெண்ணுக்கு நீதி கிடைக்கும் வழி செய்யுங்கள் மக்களே.

சுகந்தி பிரதிஸ் இருவரும் பேணி வந்த கள்ள தொடர்பிற்கான ஆதாரம் முகநூல் குறுஞ்செய்தி