தமிழ் சிறுமியை வயோதிப முஸ்லிம் நபர் திருமணம் முடித்து மதம்மாற்றிய கேவலம்

தாய்க்கும் தாரத்திற்கும் குழந்தைகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் வீதியால் சென்ற தமிழ் சிறுமிக்கு இனிப்பு சிற்றூண்டி பொருட்களை வாங்கிக்கொடுத்து அந்த சிறுமியும் தமது அப்பா போன்ற வயோதிபர் ஆசையுடன் சிற்றூண்டிகளை கொடுத்து உபசரிக்கார் எனும் வாஞ்சையுடன் மூதூர் முஸ்லிம் வயோதிபர் உடன் இன்னும் இனிப்பு பண்டம் கிடைக்கும் என சென்ற தமிழ்சிறுமியை கவர்ந்து யாழ்ப்பாணம் கொண்டு சென்று அந்த பால்மணம் மாறாத சிறுமிக்கு விவாகம் செய்வதற்கு கூட ஒப்புதல் கொடுத்த பள்ளிவாசல் இலங்கையில் இருந்திருப்பது எவளவு கீழ்த்தரமானது .சடுதியாக ஒரு கறுப்பு ஆடையால் (ஹபாயா)இனால் போர்த்தி சிறுமியை பாத்திமா என பெயரையும் மாற்றி நவ்பர் பொண்டாட்டி ஆக்கிய சம்பவத்தை மீண்டும் நினைவு கூறுகின்றோம் ,அவதானம் பெற்றோர்களே,

கொடிகாமத்தில் காணாமல் போன சிறுமி திருகோணமலையில் மீட்பு! மதம் மாற்றி திருமணம் செய்ய முயற்சி!

சிறுமியை திருகோணமலையை சேர்ந்த திருமணமான முஸ்லிம் நபர் ஒருவர் பேருந்தில் அழைத்துச் சென்று சிறுமியை மதம் மாற்றி திருமணம் செய்யவும் முயற்சித்த நிலையில் உறவினர்களால் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த முஸ்லிம் நபர் சிறுமியை கடத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நாளைய தினம் யாழ்ப்பாணம் கொண்டுவரப்படவுள்ளார்.

இதேவேளை மீட்கப்பட்ட சிறுமி, மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணத்தில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார்.