கனடா டொரொன்டோவில் வீதியோரம் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் ஈழத் தமிழர்கள் சிலர் சண்டை பிடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

ஆண்கள் பெண்கள் என்று ஈழத் தமிழர்கள் சிலர் கைகலப்பில் ஈடுபடும் அந்த அந்த சம்பவம் ஒரு குடும்பத் தகராறால் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.