கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனது அரசியல் கூட்டம் ஒன்றிற்கு வந்திருந்த கணவனை இழந்த பெண் ஒருவருடன் தொடர்பை ஏற்படுத்தி உங்களிற்கு வேண்டிய உதவிகள் என்ன வேண்டும் என்றாலும் செய்கின்றேன் என ஆசையாக பேசி அந்தரங்க விடையங்களை பற்றி கூறி தனது ஆபாச புகைப்படங்களை அந்த பெண்ணிற்கு அனுப்பியுள்ளார்.

இதனை சற்றும் எதிர்பாராத அந்த பெண் இதனைத் தனது உறவினரிடம் தெரிவித்த போது அவர்கள் செல்வம் அடைக்கலநாதனின் மசாலா படங்களை முகநூலில் பகிர்ந்துள்ளனர்.

இன்னும் சில படங்கள் பொதுவெளியில் பிரசுரிக்க முடியாத அளவுக்கு உள்ளது