முகநூலில் வந்த பதிவை அப்பிடியே தந்துள்ளோம்

துணுக்காய் பிரதேச சைப உறுப்பினரின் ஆதரவில் இயங்கும் றவுடிக்கும்பல் பெண்கள் மீது பாலியல் தொல்லை, சட்டவிரோத தொழில் நடவடிக்கை ஜயன்கன்குளத்தில் அரங்கேறும் அட்டகாசம்…..சில காட்சிகள் சமூக நலன் கருதி நீக்கப்பட்டுள்ளன

முல்லைத்தீவு துணுக்காய் ஜயன்கன்குளத்தில் றவுடிகும்பலின் அட்டகாசம் பெண்கள் மீதான வன்முறைகள்,பாலியல் துஸ்பிரயோகங்கள்.. பாதிக்கப்பட்டவர்களின் அலறல்..

Posted by புதுக்குடியிருப்பு on Wednesday, May 6, 2020