புதுக்குடியிருப்பு சிவனநகர் 7ஆம் வட்டாரம் பகுதியில் பதின் அகவை சிறுமி பெற்றோரால் துஷ்பிரயோகம்-கண்டுகொள்ளுமாக சிறவர் பாதுகாப்பு அமைப்புக்கள்!

புதுக்குடியிருப்பு சிவனநகர் பகுதியில் பதின் அகவை சிறுமி ஒருவர் பெற்றோரால் பாலியல்மற்றும் உளவியல் துன்புறுத்தலுக்கு தொடர்ச்சியாக ஆளாகிவரும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சிறுமிக்கு தந்தையின் தொல்லை அதிகரித்துள்ளதால் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டும் தற்போது பெற்றோரால் சிறுமி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் வெளியில் தெரியாதவாறு சிறுமியை தனிமைப்படுத்தியுள்ளார்கள்.
இது தொடர்பில் பெண்கள்,சிறுவர்களை பாதுகாக்கும் அமைப்போ அல்லது அரச திணைக்கள அதிகாரிகளோ எவரும் கண்டுகொள்ளாத நிலை காணப்படுகின்னற இந்த நிலை தொடர்ந்தால் அந்த சிறுமி தற்கொலை செய்துகொள்ளும் அபாய நிலை காணப்படுகின்றது என்பதை தெரிவித்து நிக்கின்றோம்…

எனவே இச் சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தோர் 1929 என்ற சிறுவர் பாதுகாப்பு மையத்திற்கு தெரியப்படுத்தவும்..