உலக மக்களை ஆட்டி படைத்தது வரும் பேஸ்புக் தமிழர்கள் வாழ்வில் ஒன்றாகி போனது .காரணம் நமது தமிழர்கள் அதிகம் பயன் பாட்டில் வைத்திருப்பது பேஸ்புக் ,மற்றும் டிக் டொக் ஆகும் .

இதே பேஸ்புக்கில் அழகிய படங்களை காண்பித்து மயக்கும் வார்த்தைகளில் பேசி வரும் பெண்களிடம் வெளி நாடுகளில் வசிக்கும் தமிழ் வாலிபர்கள் ஏமாற்றம் அடைந்து விடுகின்றனர்

பொய்யான செய்திகளை கூறி கண்ணீர் விட்டு கதறிய நிலையில் பணத்தை அனுப்பி வைக்கின்றனர் ,பின்னர் செக்ஸ் மோகம் கொடி கட்டி பறக்கிறது ,

ஆண் மகன்கள் வீடியோ காணொளிகளை தமது கைபேசியில் பதிவு செய்து வைத்திருக்கும் இந்த பெண்கள் அவர்களின் அந்தரங்க

விடயத்தை வெளியில் கூறி விடுவோம் என் மிரட்டி பணம் கறப்பதில் ஈடுபட்டுள்ளனர் .

துணிந்தவர்கள் கவல்துறையில் முறைப்பாடு செய்து அவர்கள் கணக்குகள் முடக்க பட்டுள்ள சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன

யாழ்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் லண்டனில் கோழிக்கடை உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வந்த வாலிபரிடம் இரண்டாயிரம் பவுண்டுகள் அதாவது ஐந்து லட்சம் ரூபாய்களை கறந்துள்ளார்

அதன் பின்னர் காதலித்து திருமணம் செய்ய போவதக கூறி வந்த அம்மணி இவரை கைவிட்டு யாழ்ப்பாணத்தில் வேறு திருமணம் செய்து விட்டார்

இந்த வாலிபரோ விசர் பிடித்து உலவுகிறார் ,ஆசை படுவான் ஏன் ..|?அவஸ்தை படுவான் ஏன் .

இவ்வாறான பெண்களை அஞ்சாதது
அவர்கள் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வெளியிட்டு பாதிக்க படும் நபர்களையும் காப்பாற்ற இந்த வாலிபர்கள் முன் வரவேண்டும் .

இவ்வாறு புரியாது ….போனது போகட்டும் என விட்டு வைப்பதால் தான் இவ்வாறான இழி செயல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது ,தாம் பத்தினிகள் என கூவியபடியே உலவுகின்றனர்

மக்களே எச்சரிக்கை ,பேஸ்புக்கில் சொந்த படம் ,நட்பு வட்டாரம் ,புரோபில் பகுதியில் வெறுமையாக உள்ளது என்றால் அவரக்ளை உங்கள் நண்பர்கள் ஆக்கி கொள்ளாதீர்கள் .

மேலும் முன் பின் தெரியாதவர்கள் முன்பாக உங்கள் கைபேசி கமரா திறந்து பேசாதீர்கள் ,இவ்விதம் செய்திட முனைந்தே

சிக்கலில் நீங்கள் மாட்டி கொள்கின்கிறீர்கள் .எச்சரிக்கை ,நம்ம பொண்ணுகளில் சிலர் பணம் புடுங்கிட உங்களை துரத்து கின்றனர் .தப்பித்து கொள்ளுங்கள்