கொரோனா தொற்று நோய் உலகத்தை உலுப்பி எடுத்துக் கொண்டிக்கும் நேரத்தில் தமிழர் பகுதி ஒன்றில் கிறிஸ்தவ பிரிவு போதகர் ஒருவர் தனது வீட்டிலேயே தண்ணீர் தொட்டி ஒன்றை உருவாக்கி பெண்களைக் கசக்கிப் பிழிந்து ஞானஸ்தானம் செய்வதை இங்குள்ள புகைபடங்களில் கண்டு கொள்ளுங்கள்