யாழ் நகரில் உள்ள வர்த்தக நிலையங்களில் வேலை செய்யும் இளம் பெண்களை மூளை சலவை செய்து விபச்சாரத்தில் தள்ளும் கும்பல் ஒன்று செயல்பட்டு வருகின்றது

குடும்ப வறுமை காரணமாக வேலைக்கு வரும் இளம் பெண்களை ஆசை வார்த்தை கூறி விபச்சாரத்தில் தள்ளும் இந்த கும்பல் யாழில் பிரபல வர்த்தகர்களுக்கு இளம் பெண்களை இரையாக்கு கின்றது

விபச்சாரத்தில் தள்ளப்பட்டும் இளம் பெண்கள் இதில் இருந்து மீள முடியாது தொடர்ந்து விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்

சில மாதங்களுக்கு முன்பு யாழில் புடவை கடையொன்றில் வேலை செய்த பருத்தித்துறை பூநகரியை சேர்ந்த 22 வயது 25 வயது உடைய இளம் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டும் போது கைது செய்ய பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது