விஜயகலாவின் அடியாள் மூலம் கூட்டுத்தாபனம் ஒன்றில் வேலை பெற்ற யுவதியின் கலியாணம் தடைப்பட்டது. குறித்த யுவதியை பிரான்ஸ் மாப்பிளை ஒருவருக்கு நிச்சயித்து கடந்த வைகாசி மாதம் திருமணம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா நோயின் தாக்கத்தால் பிரான்ஸ் மாப்பிளை யாழ்ப்பாணம் வருவது தடைப்பட்டிருந்தது. இந் நிலையில் யுவதி விஜயகலாவின் அடியாள் ஒருவர் மூலமே வேலைவாய்ப்பை பெற்றுக் கொண்டதாகவும் அந்த அடியாளுடன் கொழும்பில் விஜயகலாவின் சொந்த விடுதியில் பல நாட்கள் தங்கியிருந்ததாகவும் மாப்பிளை புகைப்பட ஆதாரங்கள் மூலம் அறிந்து்ள்ளார். குறித்த புகைப்படங்களை விஜயகலாவின் இன்னொரு அடியாலே மாப்பிளைக்கு போட்டுக்கொடுத்தாகவும் இதனால் இரு அடியாட்களுக்கும் இடையில் அடிபிடி நடைபெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வேலை வாய்ப்பு என்ற போர்வையில் விஜயகலாவின் அடியாட்கள் கடந்த நல்லாட்சி அரசு காலத்தில் பல இளம் யுவதிகள் மற்றும் குடும்பப் பெண்களை பாலியல்ரீதியில் பயன்படுத்திக் கொண்ட சம்பவங்கள் பல வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போதம் விஜயகலாவின் அடியாட்களின் பேஸ்புக்கில் பல பெண்கள் நட்பு கொண்டுள்ளதாகவும் அந்தப் பெண்களுக்கும் விஜயகலாவின் அடியாட்களால் கலியாணங்கள் தடைப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.