இன்று சுமந்திரனுக்கு பின்னால் வால்பிடிப்பவர்கள் யார் என்றால் பெரும்பாலும் புலிகளால் தண்டனைக்கு ஆளானவர்களே இவர்களை பொழுதுபோக்கிற்காக புலிகள் தண்டிக்கவில்லை.
பெண்களுடன் சேட்டை விட்டு பச்சை மட்டை அடி வாங்கியவர்கள்,இராணுவத்திற்கு பெண்களை கூட்டிக்கொடுத்து நடுவீதியில் சுடப்பட்டவர்களின் பிள்ளைகள், ஆண்களை காட்டிக்கொடுத்து தண்டிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆபாச படங்களை பார்த்து தண்டிக்கப்பட்டவர்களே சுமந்திரனின் இந்த கைக்கூலிகள்.

தனது தந்தை பெண்களுடன் தகாத முறையில் நடந்துகொண்டதால் மின்கம்பத்தில் கட்டி வைத்து புலிகளால் பச்சைமட்டை வைத்தியத்தை பரிசாக பெற்றார் என்ற ஒரு காரணத்தால், கடந்த பத்து வருடமாக புலிகளையும் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி வருகின்ற சுமந்திரனுக்கு இந்த கைக்கூலிகள் தமது முழு ஆதரவை வழங்கி நிற்கின்றனர்.
ஆகவே

“தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மறுபடியும் ஒருநாள் தர்மம் ஜெயிக்கும்”