அடக்கமா போஸ் கொடுப்பதில் அதுல்யாவை மிஞ்ச ஆளே இல்ல – புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!

நடிகை அதுல்யா ரவி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோவுக்கு குவியும் லைக்ஸ்!

பவ்யமான அழகியாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சியமானவர் நடிகை அதுல்யா ரவி. இவர் காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்குப்பின்பு சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ஏமாளி படத்தில் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2 உள்ளிட்ட பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது இத விதமான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கி வருகிறார்.

இந்நிலையில் தற்போது சேலையில் அழகாக போஸ் கொடுத்த லட்சணமான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து லைக்ஸ் அள்ளியுள்ளார். அம்மணியின் இந்த அழகிய போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Posts