அடங்காமாட்றியே ஹன்சிகா… இந்தம்மா ஒல்லியானாலும் ஆனாங்க நம்ம உசுர வாங்குறாய்ங்க!

ஸ்லிம் பிட் அழகை கன்டினியூஸா காட்டி கடுப்பேத்தும் ஹன்சிகா!

குழந்தை நட்சத்திரமாக இந்தி திறையுலகில் அறிமுகமாகி பின்னர் தென்னிந்திய சினிமாவின் ஸ்டார் நடிகையாக பார்க்கப்பட்டவர் ஹன்சிகா. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

சிம்புவை காதலித்து பிரேக்கப் செய்த ஹன்சிகா புஸு புஸு னு இருந்த ஹன்சிகா தனது உடல் எடையை குறைத்து சிக்கென தோற்றத்திற்கு மாறி விட்டார். தொடர்ந்து தனது ஸ்லிம் பிட் அழகை காட்டி ரசிகர்களை கவர்ந்து வருவார்.

இந்நிலையில் தற்போது உள்ளூர் ரௌடி போன்று சொக்கா பேண்ட் அணிந்து கொஞ்சம் திமிரு கலந்த பார்வை கொண்டு தெனாவட்டாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் நச்சரிப்புக்கு ஆளாகியுள்ளார். ஒல்லியாகி வாய்ப்பு போச்சு என்ன ட்ரை பண்ணாலும் இனிமே ஒன்னும் வேலைக்கு ஆகாது போமா என ட்ரோல் செய்துள்ளனர்.

Related Posts