குட்டி தொப்பை எட்டி பார்க்குது… ஷிவாங்கியை கூட விட்டு வைக்காத Bad பாய்ஸ்!

குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கி வெளியிட்ட லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள் இதோ!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி பங்கேற்று மிகப்பெரும் அளவில் ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றவர் ஷிவாங்கி. இவர் சிறந்த பாடகியாகவும் முதலில் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.அதன் பிறகு தான் குக் வித் கோமாளி மூலம் வெள்ளித்திரையில் நுழைந்தார்.

டான் உள்ளிட்ட படங்களில் நடித்து நடிகையாகவும் இருந்து வருகிறார். எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ஷிவாங்கி தற்போது கியூட்டான உடையில் லைட்டா கொஞ்சம் கிளாமர் காட்டி போஸ் கொடுத்துள்ளார்.

இதில் குட்டியூண்டு தொப்பை கொஞ்சம் எட்டி பார்த்துவிட்டது. அது நெட்டிசன்ஸ் கையில் சிக்க, நீங்களுமா இப்புடி? உங்ககிட்ட இத எதிர்பார்க்கல என பெரிசா பில்டப் செய்து விமர்சித்து கமெண்ட்ஸ் செய்து தள்ளியுள்ளனர்.

Related Posts