சும்மாவா சொன்னாங்க நீ சின்னத்திரை நயன்தாரான்னு… STRUCTURE காட்டி சூடேத்தும் வாணி போஜன்!

நடிகை வாணி போஜன் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு குவியும் லைக்ஸ்!

மிடில் க்ளாஸ் குடும்பத்தில் பிறந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னுக்கு வந்திருப்பவர் நடிகை வாணி போஜன். திரைபின்புலம் ஏதும் இல்லாமல் இன்று தமிழ் சினிமாவின் ஹிட் நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுகிறார். ஆரம்பித்தில் கிங்ஃபிஷர் ஏர்லைன்சில் விமான பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்தார்.

பின்னர் பணத்தேவைக்காக கிடைத்த மாடலிங் துறையை பயன்படுத்திக்கொண்டார். அதன் மூலம் அவருக்கு நிறைய விளம்பரப்படங்கள் கிடைக்க அதில் பணம் சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். அடுத்தகட்ட முன்னேற்றமாக சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா சீரியலில் நடித்து அறிமுகமானார். பின்னர் தெய்வமகள் தொடர் மூலம் ஒட்டுமொத்த இல்லத்தரசிகளையும் கவர்ந்து வெள்ளித்திரையில் அடியெடுத்து வந்து இன்று முன்னனி நடிகையாகிவிட்டார். இந்நிலையில் தற்போது காட்டன் சேலையில் செம STRUCTURE காட்டி சமூகவலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்து கிறங்க வைத்துள்ளார்.

Related Posts