செஞ்சி வச்ச சிலை… கச்சிதமா இருக்கும் சைசான இடுப்பு காட்டி இழுக்கும் வேதிகா!

நடிகை வேதிகா வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் இதோ!

தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதிலே ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் வசப்படுத்தியவர் நடிகை வேதிகா. இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

அதன் பிறகு முனி படத்தில் ராகவா லாரன்சிற்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். தொடர்ந்து காளை படத்தில் சிம்புவுக்கு ஜோடியா நடித்தார். பின்னர் பரதேசி படம் அவரது நடிப்பை பெரிதும் பாராட்டியது.

இதனிடையே புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. இதனால் தொடர்ந்து கவர்ச்சியை கையில் எடுத்து வாய்ப்பு தேடி வரும் வேதிகா தற்போது அழகிய உடையில் கச்சிதமான ஷேப்பு காட்டி கிறங்க வைத்துள்ளார். சைஸ் ஜீரோ லுக் இடுப்பழகை ரசிகர்கள் வர்ணித்து தள்ளியுள்ளார்.

Related Posts