துக்கு தான் மாராப்பு போட்றதே இல்ல… ஜாக்கெட்டோடு காட்டி ஜிவ்வுன்னு இழுக்கும் ஷாலு ஷம்மு!

கவர்ச்சி போஸில் கிறங்க வைக்கும் நடிகை ஷாலு ஷம்மு!

சிவகார்த்திகேயனுக்கு லாட்டரி அடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் காமெடி நடிகையாக அறிமுகமான ஷாலு ஷம்மு. அந்த படத்தில் ஹீரோயின் ஸ்ரீ திவ்யாவுக்கு தோழியாக நடித்து சிவகார்த்திகேயனை டைமிங்கில் கலாய்த்திருப்பார்.

அதுமட்டுமல்லாது சூரிக்கு ஜோடியாக நடித்து செம காமெடி செய்தார். இதன்பின் சகலகலா வல்லவன், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் போன்ற படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் இரண்டாம் குத்து, இப்படத்தில் கவர்ச்சி வேடத்தில் நடித்திருந்த ஷாலு ஷம்மு, தொடர்ந்து பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது பாவடை ஜாக்கெட் அணிந்து கில்மாவாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார். இப்படி காட்டுனாத்தானே லைக்ஸ் பிச்சிக்கும் அதுக்கு தான் இப்படி போஸ் கொடுக்குறது என்கிறது ஷாலுவின் மைண்ட் வாய்ஸ்…!

Related Posts