தூக்கிட்டு போயி 4 நாளைக்கு வச்சு ரசிக்கணும்… திரிஷாவை பிரிச்சு மேயும் ரசிகர்கள்!

நடிகை திரிஷாவின் லேட்டஸ்ட் போட்டோக்களுக்கு குவியும் லைக்ஸ்!

கடந்த 25 ஆண்டுகளாக சிறந்த நடிகையாக இருந்து தமிழ் சினிமாவின் எவர் க்ரீன் நடிகையாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை த்ரிஷா. இவர் ஜோடி படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு மௌனம் பேசியதே படத்தில் ஹீரோயினாக நடித்து மிகப்பெரிய ஹிட் கொடுத்து தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.

தொடர்ந்து தமிழில் சாமி, லேசா லேசா, கில்லி, ஆறு, பீமா, குருவி, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்குத்துறையில் முன்னணி நடிகையாக சிறந்து விளங்கி வருகிறார்.

கடைசியாக மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் திரிஷா நடித்திருக்கிறார். அதன்பிறகு தொடர்ந்து படவாய்ப்புகள் அவருக்கு குவிந்த வண்ணம் இருக்கிறது. நயன்தாரா திருமணம் ஆகி குடும்ப வாழ்க்கையில் ஜாலியாக இருந்து வருவதால் அவரது இடத்தை திரிஷா பிடித்துவிடுவார் போல. இந்நிலையில் தற்போது அழகு பதுமையாக எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு ரசனையில் மூழ்கியுள்ளார்.

Related Posts