நீ ஒரு நாட்டுக்கட்டை இப்படி TRY பண்ண கூடாது… மாடர்ன் Dress’ல மஜா போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட லேட்டஸ்ட் மாடர்ன் போட்டோஸ் இதோ!

தமிழ் சினிமாவில் டஸ்கி ஸ்கின் அழகியாக ரசிகர்கள் மனதை கவர்ந்திழுத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார்.

கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் என்ற படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். அட்டகத்தி திரைப்படத்தில் அமுதா என்ற பாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்றார்.

பின்னர் 2014 இல் காக்கா முட்டை திரைப்படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது இவருக்குக் கிடைத்தது. தொடர்ந்து டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது மஞ்சள் நிற மாடர்ன் உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்த கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Related Posts