மலையாள சினிமாவில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்ற படம் ஒரு அடார் லவ். இப்படத்தின் மூலம் 17 வயதில் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். பள்ளி வாழ்க்கையை பற்றி எடுக்கப்பட்ட இப்படம் நல்ல வரவேற்பு பெற்று பிரியா வாரியருக்கு மிகப்பெரிய வாய்ப்பினை அடுத்தடுத்து கொடுத்தது.செக், இஸ்க் போன்ற தெலுங்கு படங்களிலும் அறிமுகமாகிய பிரியா வாரியர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமான ஸ்ரீதேவி பங்களா படத்தில் ஸ்ரீதேவியாக நடித்துள்ளார். தற்போது பிரியாவின் பெட் ரூம் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.