விடுதலைப் புலிகளின் புதையலுக்காக தேடுதல் வேட்டை!!

யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் புதையல் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, புதயலை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நீதிமன்ற அனுமதிக்மைய குறித்த காணியில் அகழ்வுப் பணியினை மேற்கொள்வதற்காக கொழும்பில் இருந்து விசேட படையினரை வரவளைத்து கனகரக வானங்களைக் கொன்டு இவ் அகழ்வுப் பணியானது முன்னெடுக்கப்படுகின்றன.

Related Posts