இத்தாலியில் உள்ள ரொ-ரான்டோ விமான நிலையத்தில் இருந்து, புறப்பட்ட விமானத்தின் சில்லு களன்று வீழ்ந்துள்ளது. டிரீம் லிப்ஃட்டர் என்னும் விமானம் நேற்று முன் தினம், இத்தாலியில் இருந்து புறப்பட்ட வேளை , விமானம் புறப்பட்டு சில செக்கனில் அதன் சில்லு ஒன்று களன்று விழுந்துள்ளது. இதனை அடுத்து விமானத்தில் உள்ள பயணிகள் பதறி அடித்துள்ளார்கள். விமானம் மீண்டும் தரை இறங்க இருப்பதாக விமானி அறிவித்தார். குறித்த விமானத்தில் சில தமிழர்களும் இருந்துள்ளார்கள். அவர்களே இந்த தகவலை அதிர்வு இணையத்திற்கு தெரிவித்தார்கள். Video