வெகு விரைவில் கவிழப் போகும் லிஸ் ரஸ் அரசு- பல அமைச்சர்கள் ஊழகில் சிக்கினர் !

ஆட்சிக்கு வந்து சில வாரங்களே ஆகும் லிஸ் ரஸ் அரசு கவிழும் அபாயம் உள்ளது. காரணம் பிரித்தானியப் பிரதமர் லிஸ் கடைப் பிடிக்கும் கொள்கை ஒரு புறம் இருக்க. அவரது அமைச்சரவையில் உள்ள பல அமைச்சர்கள், பெரும் சிக்கலில் மாட்டித் தவித்து வருகிறார்கள். ஒருவர் ஊழலில் சிக்கியுள்ள அதே நேரம், மற்றுமொரு அமைச்சர், மக்களின் அதிருப்த்தியை சம்பாதித்துள்ளார். மேலும் ஒரு அமைச்சரை மீடியாவில் கிழி கிழி என்று கிழிக்கிறார்கள். இப்படி பெரும் சிக்கலில் பிரதமர் மாட்டிக் கொண்டு இருக்கிறார். அவரால் இன்னும் 3 மாதங்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாது என்று, அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். விரைவாக பிரச்சனைகளை தீர்க்கா விட்டால். லிஸ் ரஸ் வீட்டுக்கு செல்ல வேண்டி வரும் என்று உறுதியாக கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.

Related Posts