அடேங்கப்பா… பசங்க 10 நாளைக்கு உங்க நெனப்புல தான் திரியுவாங்க – அதிரி புதிரி கவர்ச்சியில் அனிகா!

அனிகா சுரேந்திரன் வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கோலிவுட் சினிமா ரசிகர்கள் ஒட்டுமொத்த பேரையும் மிகக்குறுகிய காலத்திலே கவர்ந்தவர் நடிகை அனிகா. இவர் அஜித்தின் மகளாக என்னை அறிந்தால் படத்தில் நடித்து பேமஸ் ஆனார்.

முதல் படமே அவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை தேடி தந்தது. தொடர்ந்து விஸ்வாஸம் படத்தில் நயன்தாரா அஜித்தின் மகளாக நடித்து மீண்டும் மெகா பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார். இவர் குட்டி நயன்தாரா என்று கூட ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

பின்னர் வளர்ந்து டீனேஜ் வயசை எட்டியுள்ள அனிகா தற்போது கருப்பு நிற கவர்ச்சி உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து இணையவாசிகளை திணறடித்துள்ளார். கூடிய விரையில் பில்லா நயன்தாரா ரேஞ்சுக்கு இறங்கி கவர்ச்சி காட்டி நடித்தாலும் ஆச்ரயப்படுவதற்கு ஒண்ணுமில்ல….!

Related Posts