அரச வைத்தியசாலையின் அதிரடி அறிவிப்பால் நோயாளிகள் பேரதிர்ச்சி – அப்படி என்ன நடந்தது??

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவின் அரச மருத்துவமனையில் நிகழ்ந்த சம்பவத்தால் பொதுமக்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஸ்மார்ட் போன்கள் இருப்பவர்கள் மட்டுமே X-Ray எடுக்க வரலாம் என குறித்த மருத்துவமனையின் வைத்தியர்கள் அறிவித்தமையால் நோயாளிகள் கடும் வேதனையில் உள்ளனர்.

X-Ray ரிப்போட்டை அச்சடிக்கும் இயந்திரத்தில் கோளாரு காரணமாக நோயாளிகளின் ஸ்மார்ட் கை தொலைபேசியில் ரிப்போட்டை புகைப்படம் எடுத்துக் கொண்டு செல்லுமாறு வைத்தியசாலை நிர்வாகம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

X-Ray ரிப்போட்டை அச்சடிக்கும் இயந்திரத்தை சரி செய்யாமல் மருத்துவமனை நிர்வாகம் இப்படி அறிவித்தமை நோயாளிகளுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

 

Related Posts