இந்திய வம்சாவளியை சேர்ந்த டுபாயில் ஹனா முஹமது ரபீக் என்ற 6 வயது சிறுமி ஆப்பிள் ஐபோன்களில் பயன்படுத்தப்படும் IOS இயங்குதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் தனது செயலியை தனது சொந்த முயற்சியில் உருவாக்கி அசத்தியுள்ளார்.
அந்த செயலி குறித்து ஆப்பிள் CEO டிம் குக்-க்கு மின்னஞ்சல் அனுப்பி அவரிடம் இருந்து பாராட்டை பெற்றுள்ளார்.