இந்தியாவின் சட்டிஸ்கரில் கணவனை கோடாரியால் வெட்டி பிறப்புறுப்பை துண்டாக்கி மனைவி கொலை செய்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தகவலறிந்த பொலிஸார் மனைவி (சங்கீதா) என்பவரை கைது செய்துள்ளனர்.
மனைவி சங்கீதாவின் நிறம் குறித்து தொடர்ந்து தனது கணவன் கேலி செய்து கொண்டிருந்த வேதனையில் அவர் ஆத்திரம் அடைந்து கணவனை கோடாரியால் வெட்டி படுகொலை செய்ததாக பொலிஸாரிடம் மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார்.
இது அங்குள்ள மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.