காட்டன் கேண்டி… கலர்புல் உடையில் கவர்ந்திழுக்கும் நடிகை ராஷி கண்ணா!

நடிகை ராஷி கண்ணா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!

தென்னிந்திய சினிமாவின் இளம் நடிகைகளில் ஒருவரான ராஷி கண்ணா மெட்ராஸ் கபே படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட் என்ற தெலுங்கு படத்தில் நடித்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.

அதன் பிறகு தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான ஜமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து கோலிவுட் ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பல படங்களில் நடித்து பிரபலமாகிவிட்டார்.

தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ராஷி கண்ணா தற்போது கலர்புல் உடையில் செம கலக்கலாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Related Posts