
ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட லேட்டஸ்ட் கிளாமர் போட்டோ!
நல்ல அழகு, துறுதுறு நடிகை , நிறைய சுட்டித்தனம் என ரசிகர்கள் மனதில் மிக குறுகிய காலத்திலே ஆழமான இடத்தை பிடித்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
முதன் முதலில் கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார்.அதையடுத்து தெலுங்கில் சலோ படத்தில் நடித்தியு ஹீரோயினாக அறிமுகமாகி சூப்பர் ஹிட் கொடுத்தார். தொடர்ந்து கீத கோவிந்தம், டியர் காம்ரேட் திரைப்படங்கள் அவரது கெரியரின் ,மைல் கல்லாக அமைந்தது.
பின்னர் தமிழில் சுல்தான் திரைப்படத்தில் நடித்து கோலிவுட் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இந்நிலையில் தற்போது ரசிகர்கள் பார்த்து செம ஷாக் ஆகும் வகையில் படு மோசமான கவர்ச்சி உடையில் சன்னி லியோனுக்கே டஃப் கொடுத்து ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர வைத்துவிட்டார்.


