
வடமாகாணத்தில் என்றுமில்லாதவாறு போதைப்பொருள் பாவனை, திருட்டு, மற்றும் வாள்வெட்டு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொன்டு வருவதாக யாழ்மாவட்டத்தின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலஜங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் ஏனைய மாகாணங்களைக் காட்டிலும் வட மாகாணத்தில் அதிகளவிலான இராணுவம் மற்றும் பொலிஸார் இருந்தும் இவ்வாறான குற்றம்களை தடுக்க முடியாதுள்ளது. இதன் காரணமாக எமது சமூகமானது சீரழிவடைந்து கொன்டு செலவதாக வல்வெட்டித் துறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திர்ப்பில் தெரிவித்தார்.