தகதகன்னு மின்னுது மேனி… பீச்சில் சூடா போஸ் கொடுத்து சூட்டை கிளப்பிய வேதிகா!

நடிகை வேதிகா வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் இதோ!

தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதிலே ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் வசப்படுத்தியவர் நடிகை வேதிகா. இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

அதன் பிறகு முனி படத்தில் ராகவா லாரன்சிற்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். தொடர்ந்து காளை படத்தில் சிம்புவுக்கு ஜோடியா நடித்தார். பின்னர் பரதேசி படம் அவரது நடிப்பை பெரிதும் பாராட்டியது.

இதனிடையே புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. இதனால் தொடர்ந்து கவர்ச்சியை கையில் எடுத்து வாய்ப்பு தேடி வரும் வேதிகா தற்போது பீச்சில் சன் லைட் ரசித்தவாறு போஸ் கொடுத்து ரசனைக்கு ஆளாகியுள்ளார். தங்க மேனி தகத்தன்னு மின்னுவதை பார்த்து நெட்டிசன்ஸ் லைக்ஸ் போட்டு தள்ளியுள்ளனர்.

Related Posts