தட் இடுப்பு… சைசான Shape காட்டி வாலிப வட்டத்தை வளைத்துப்போட்ட அனு இமானுவேல்!

நடிகை அனு இமானுவேல் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!

முட்டை கண்ணு முழி அழகியாக தமிழ் சினிமா ரசிகர்களை தன் வசப்படுத்தியவர் நடிகை அணு இம்மானுவேல். அமெரிக்காவில் டெக்சசில் பிறந்த இவர் மலையாள திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். சுவப்னா சஞ்சரி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

அதையடுத்து மலையாளதில் நிவின் பாலி நாயகனாக நடித்த ஆக்சன் ஹீரோ பிஜூ என்ற படத்தில் முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் 2017 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் படத்தில் நடித்து இருந்தார்.

பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழில் சிவகார்த்திகேயன் 2019 வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் தனது கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் வளைவு நெளிவுடன் ஹாட்டாக இடுப்பை காட்டி இணையவாசிகளை கிறங்க வைத்துள்ளார்.

Related Posts