5 வயசு பாப்பாவுக்கு கூட பத்தாது… குட்டியூண்டு கௌனில் கும்முனு போஸ் கொடுத்த மாளவிகா!

நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!

கோலிவுட் சினிமாவின் இளம் நடிகைகளில் ஒருவரான மாளவிகா மோகனன் ஹைகிளாஸ் கவர்ச்சி காட்டி குறுகிய காலத்திலே ஒட்டுமொத்த ரசிகர்ளையும் திணறடித்து விட்டார். இவர் இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரபல ஒளிப்பதிவாளராக கேயு மோகனனின் மகள் என்பதால் இவருக்கு திரையில் அதிர்ஷ்டங்கள் தானாக கிடைத்தது.

ரசினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், அடுத்தாக விஜய் நடித்த மாஸ்டர் திரைபடத்தில் கதாநாயகியாக நடித்து மெகா ஹிட் கொடுத்தார். அந்த திரைப்படம் இவரது கெரியரை தூக்கி நிறுத்தியது.

தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் மாளவிகா மோகனன் தற்போது 5 வயசு பாப்பாவுக்கு போடுவது போன்று தம்மாத்துண்டு கௌனில் செம ஹாட்டாக போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு ரசிகர்களின் கிளுகிளுப்பான ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார்

Related Posts