கும்தலக்கடி கும்மா… டார்ச் அடிச்சு காட்டி செம மூடேத்தும் திவ்ய பாரதி!

மாடர்ன் உடையில் கும்முனு கிளாமர் காட்டி இழுக்கும் நடிகை திவ்ய பாரதி!

பிரபல மாடல் அழகியும், தமிழ் திரைப்பட நடிகையுமான திவ்ய பராதி 2021 ஆம் ஆண்டு பேச்சிலர் திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அந்த திரைப்படம் 18+ வசனங்களை கொண்டு எடுக்கப்பட்டதால் வாலிப வட்டத்திற்கு மத்தியில் பெருமளவில் பேசப்பட்டார்.

இதனிடையே போதும் சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ஏடாகூடமான ரசனைக்கு உள்ளாகுவார். அவரது கவர்ச்சி நெட்டிசன்ஸ் மத்தியில் பெருமளவில் பேசப்பட்டு வந்தது. எல்லை மீறிய கவர்ச்சியை வாரி வழங்குவதில் அம்மணி வள்ளல்.

இந்நிலையில் தற்போது ரெட் கலர் மாடர்ன் உடையணிந்து கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாக காட்டி இணையவாசிகளின் கில்மா ரசனையில் மூழ்கியுள்ளார். அம்மணியின் இந்த ஹாட் போட்டோவை நெட்டிசன்ஸ் பிரிச்சி மேய்ஞ்சி ரசித்து வருகின்றனர்.

Related Posts