கேரவன்லே இப்படியா…? கில்மா உடையில் கிளுகிளுப்பா போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா!

நடிகை ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் இதோ!

கோலிவுட் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையான ஐஸ்வர்யா தத்தா தமிழ் சினிமாவில் ஹோம்லி நடிகையாக அறிமுகமாகி பின்னர் மாடர்ன் தேவதையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். இவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தில் நடித்துப் புகழ்பெற்றார்.

அதன் பிறகு பெரிதாக சொல்லிக்கொள்ளும் படி வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. மார்க்கெட் இழந்தார். பின்னர் பிக்பாஸ் தமிழ் 2 என்ற விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாவதாக வந்தார். அதில் யாஷிகாவின் நெருங்கிய தோழியாக பல அளப்பறைகளை செய்து கெட்ட பெயர் வாங்கினார்

தொடர்ந்து டிவி ஷோ, திரைப்படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா தத்தா தற்போது கேரவனில் மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்த போட்டோ ஒன்றை வெளியிட்டு நெட்டிசன்கள் ரசனையில் மூழ்கி லைஸ் அள்ளியுள்ளார். ஷூட்டிங்கு போறதுக்கு முன்னாடியே இப்படி சூட்டை கிளப்பினா நாங்க என்ன செய்வோம்?

Related Posts