தெறிச்சு ஒடுங்கடா டேய்… திணறடிக்கும் கவர்ச்சியில் காட்டிய ரித்திகா சிங் – ஹாட் வீடியோ!

நடிகை ரித்திகா சிங் வெளியிட்ட லேட்டஸ்ட் கிளாமர் வீடியோ இதோ!

தமிழ் சினிமாவில் மிகவும் தைரியமான கதாபாத்திரம் ஏற்று நடித்து அறிமுக படத்திலேயே மிகச்சிறந்த நடிகையாக பெயரெடுத்தவர் நடிகை ரித்திகா சிங். நிஜத்தில் குத்துசண்டை வீராங்கனையான இவர் கொங்கர பிரசாத் இயக்கத்தில், ஆர்.மாதவனுடன் சேர்ந்து இறுதிச்சுற்று படத்தில் நடித்து ஹீரோயின் ஆனார்.

அதற்கு முன்னர் 2002 ஆம் ஆண்டு வெளியான டார்ஸான் கி பேட்டி என்ற இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். நடிப்பு, விளையாட்டு என இரண்டு துறைகளிலும் பிசியாக இருந்து வரும் ரித்திகா கட்டான தோற்றத்தை வைத்து கவர்ந்திழுப்பார்.

இந்நிலையில் தற்போது டைட்டான பனியனில் பிதுங்கி வழியும் முன்னழகை செம ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகி லைக்ஸ் அள்ளியுள்ளார்.

இதோ அந்த வீடியோ:

Related Posts