பக்காவான SHAPE காட்டி பசங்களை இழுக்கும் கீர்த்தி ஷெட்டி – ஸ்டன்னிங் லுக் போட்டோஸ்!

நடிகை கீர்த்தி ஷெட்டி வெளியிட்ட லேட்டஸ்ட் ஹாட் பிபோட்டோ இதோ!

பிரபல தெலுங்கு நடிகரும் மெகா ஸ்டாருமான சிரஞ்சீவியின் மருமகன் பஞ்ச வைஷ்ணவ் தேஜ், நடித்த ‘உப்பேனா’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. இதில் வில்லன் விஜய் சேதுபதியின் மகளாக நடித்து நல்ல அறிமுகத்தை கொடுத்தார்.

தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறார். 18 வயதிலே நடிக்க வந்த இளம் நடிகையான இவர் சமூகவலைத்தளங்களில் கியூட்டான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு கிறங்க வைப்பார்.

அந்தவகையில் தற்போது கருப்பு கவர்ச்சி உடையில் உடலழகை கட்சிதமாக காட்டி போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த ஸ்டைலிஷ் போட்டோவை கண்டு ரசிகர்கள் வர்ணித்து கமெண்ட்ஸ் செய்து தள்ளியுள்ளனர்.

Related Posts