பிட்டு துணியில் மறைக்க முடியாமல் தவிக்கும் ராய் லட்சுமி – நச் கிளிக்ஸ்!

நடிகை ராய் லட்சுமி வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் இதோ!

மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கிய நடிகை ராய் லட்சுமி புரு காபி, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர் அண்ட் லவ்லி போன்ற சில விளம்பரங்களில் மாடலாக இருந்திருக்கிறார். அதன் பிறகு கற்க கசடற திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.

தொடர்ந்து தாம் தூம், மங்காத்தா , நீயா 2, சவுகார்பேட்டை , காஞ்சனா உள்ளிட்ட சில படங்களில் நடித்து புகழ் பெற்றார். நல்ல அழகு உயரம் என ரசிகர்களை தன் வசப்படுத்திய ராய் லக்ஷ்மிக்கு ஏனோ படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனால் கவர்ச்சி ரூட்டுக்கு திரும்பி படு கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு திக்குமுக்காட செய்வார். இந்நிலையில் தற்போது தம்மாத்துண்டு பிட்டு துணி அணிந்து உடலை மறக்கமுடியாமல் போஸ் கொடுத்து நெட்டிசன்களை கூச்சப்படுத்திவிட்டார்.

Related Posts