
விஜே பார்வதி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஸ்டில்ஸ்!
ரேடியோ ஜாக்கியாக இருந்து தனது மீடியா கேரியரை துவங்கி இருந்து பின்னர் விஜேவாக யூடியூப் சேனல்களில் கலக்கிக்கொண்டிருப்பவர் விஜே பார்வதி. தற்போது சினிமா நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். மக்களை சந்தித்து நகைச்சுவையாக பேட்டி எடுக்கும் பிராங்க் ஷோ நிகழ்ச்சி தொகுத்து வழங்கி பேமஸ் ஆனார்.
மேலும் இவர் வாலிப பசங்களிடம் எடைக்கு மடக்கான கேள்விகளை கேட்டு வாயடைக்க வைத்திடுவார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்குபெற்று பிரபலமானவர். மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சர்வைவர் நிகழ்ச்சியில் பெங்கேற்று பெரும் பேமஸ் ஆனார்.
இந்நிலையில் தற்போது அழகிய உடையில் லிமிட்டா கொஞ்சம் கிளாமர் காட்டி போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோக்கள் சிலவற்றை வெளியிட்டு நெட்டிசன்களின் ஏடாகூடமான ரசனைக்கு உள்ளாகி லைக்ஸ் அள்ளியுள்ளார். அந்த ஸ்பெக்ஸ் மட்டும் கழட்டிட்டீங்கனா பக்க மாஸா இருப்பீங்க என்கின்றனர் ரசிகர்கள் கூட்டம்.



