அந்த கயிறு அவிழந்தால் கண்டதும் தெரிஞ்சிடும்… பிட்டு துணியில் அதிர வைத்த இலியானா!-

நடிகை இலியானா வெளியிட்டு பிகினி கவர்ச்சி புகைப்படம் இதோ!

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களை தன வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை இலியானா. மும்பையை சேர்ந்த இவர் தேவதாசு என்ற தெலுங்கு படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.

தமிழில் கேடி படத்தில் நடித்து அறிமுகமான இலியானா விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்து பிரபலமானார். அந்த படம் இருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. இருந்தும் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சினிமா சில ஆண்டுகள் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார்.

இதற்கிடையில் காதல் பிரேக்கப் என சொந்த வாழ்க்கையில் தோல்விகளை சந்தித்த இலியானா தற்போது சுதந்திரமாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஒரு இன்ச் அளவுள்ள தம்மாத்துண்டு பிகினி உடையில் நண்பர்களுடன் சேர்ந்து கூத்தடித்த போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார்.

Related Posts