கப் ப்ரா கழண்டிடுச்சு… கருப்பு உடையில் கவர்ச்சி வெறி ஏத்தும் ஸ்ரேயா சரண்!

நடிகை ஸ்ரேயா சரண் வெளியிட்ட லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ்!

தமிழ் சினிமாவில் துருதுரு நடிகையாக இருந்து ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தவர் நடிகை ஸ்ரேயா சரண். 2001 ஆம் ஆண்டு இசுதாம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் தொடங்கினார்.அதன் பிறகு 2002 ஆம் ஆண்டு சந்தோசம் என்ற வெற்றி தெலுங்குத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கில் பிரபலமனார்.

இதன் பின்னர் தெலுங்குத் திரைப்படங்களில் முக்கியத் திரைப்பட நடிகர்களுடன் நடித்தார். பின்னர் பாலிவுட்டிலும், கோலிவுட்டிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

பின்னர் திடீரென தனது வெளிநாட்டு காதலனை திருமணம் செய்துக்கொண்டு பெண் குழந்தைக்கு அம்மாவானார். திருமணத்திற்கு பின்னர் ஜாலியாக இருந்து வரும் ஸ்ரேயா சரண் கவர்ச்சிக்கும் நோ சொல்லாமல் இருப்பது தான் ஹைலைட். ஆம் தற்போது உள்ளாடை தெரியுமளவிற்கு மேலாடையை துறந்துவிட்டு தூக்கலான கவர்ச்சி காட்டி கிறுகிறுக்க வைத்துள்ளார்.

Related Posts