காதல் விவகாரத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன் – என்ன நடந்தது?

ஆரணி அருகே சாம்ராஜ் (21) வயதுடைய இளைஞன் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த இளைஞன் பிளஸ் 2 படிக்கும் 17 வயதேயான இளம் பெண்ணுடன் 2 வருடம் காதல் தொடர்பில் இருந்துள்ளார்.இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இதனையடுத்து , காதலியை பெண் கேட்டு சென்ற போது அப்பெண்ணின் தந்தை குறித்த இளைஞனை தாக்கிய அவமானத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பெண்ணின் தந்தையை கைது செய்யுமாறு கோரி இளைஞனின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர்.

Related Posts