சீறிப் பாய்ந்து கொண்டு இருக்கும் தற்கொலை குண்டு விமானங்கள்: உக்கிரைனை அழிக்கும் !

ஈராணிய தயாரிப்பான தற்கொலை குண்டு விமானங்களை ரஷ்யா பயன்படுத்தி உக்கிரைன் நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. குறித்த ஆளில்லா விமானம் சுமார் 12 அடி நீளமானவை. அவை 50KG வெடி குண்டை தாங்கிச் சென்று வெடிக்க வல்லவை. அத்தோடு குறித்த ஆளில்லா விமானம் எங்கே செல்கிறது என்று கமரா மூலம் பார்க்க முடியும். இதனால் அந்த விமானத்தை செலுத்தி, குடியிருப்பு மற்றும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வைத்து , வெடிக்கச் செய்கிறது ரஷ்ய அரசு. இதனால் பெரும் அழிவு ஏற்படுகிறது. இந்த ஆளில்லா விமானம் சுமார் 600KM வரை பறந்து சென்று தாக்க வல்லது என்பது மிகவும் அதிர்ச்சியான விடையம்.

Related Posts