தன் பெயரை தமிழில் பச்சை குத்திய ஸ்ருதி ஹாசன் – அதுவும் எங்க தெரியுமா?

நடிகை ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!

கமல் ஹாசன் என்ற மிகப்பெரும் திரை நட்சத்திர பின்புலம் கொண்டு சினிமாவில் சுலபமாக ஹீரோயின் ஆனவர் நடிகை ஸ்ருதி ஹாசன். குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் ஸ்ருதி பாடகியாகவும் பிரபலமானவர்.

ஸ்ருதிஹாசன் 6-ம் வயதில் தனது முதல் பாடலை பாடியுள்ளார். தேவர் மகன் படத்தில் ஆரம்பித்து தமிழ் சினிமாவில் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். 7ம் அறிவு திரைப்படத்தில் நடித்து ஹீரோயின் ஆனார்.

தற்போது லேட்டஸ்ட் போட்டோக்கள் சிலவற்றை இன்ஸ்டாகிராமில் ஸ்ருதி ஹாசன் வெளியிட்டுள்ளார். அதில் அவரது முதுகு புறத்தில் ஸ்ருதி ஹாசன் என தமிழில் பச்சை குத்தியிருக்கிறார். இந்த ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளது.

Related Posts