தெறிக்கவிடலாமா? விதவிதமான பிகினியில் வெறியேத்தும் அமலா பால் – வீடியோ!

நடிகை அமலா பால் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ இதோ!

கோலிவுட் சினிமாவில் ஹிட் நடிகைகளில் ஒருவராக பர்ர்க்கப்படும் நடிகை அமலா பால் சிந்து சமவெளி திரைப்படத்தில் படு மோசமான கதாபாத்திரத்தில் நடித்து விமர்சிக்கப்பட்டார். தொடர்ந்து நடித்து வந்த அவருக்கு மைனா படம் அவருக்கு வெற்றியை தேடி தந்தது.

அதன் மூலம் அவரது மார்க்கெட் உச்சத்திற்கு உயர்ந்தது.தொடர்ந்து தெய்வ திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி , தலைவா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இதனிடையே இயக்குனர் ஏஎல் விஜய்யை காதலித்து விவாகரத்து செய்துவிட்டார்.

தொடர்ந்து சிங்கிள் வாழ்க்கை என்ஜாய் செய்து வரும் அமலா பால் தற்போது பிகினியில் குளுகுளு போட்டோ வீடியோ என வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இதோ அந்த வீடியோ லிங்க்:

Related Posts