பேசாம பிட்டு படத்துல நடிக்க போங்க … படுக்கையறையில் பலான போஸ் கொடுத்த ஷாலினி பாண்டே!

நடிகை ஷாலினி பாண்டே வெளியிட்ட லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்!

விஜய் தேவரகொண்டா நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. முதல் திரைப்படமே இந்திய சினிமாவின் ஹாட்ரிக் வெற்றி பெற்ற திரைப்படங்கள் லிஸ்டில் இடம் பிடித்து அவரது மார்க்கெட்டை உச்சத்திற்கு உயர்த்தியது.

அதன் பிறகு தமிழில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான 100 % காதல் படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு பெரிதாக வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. மத்திய பிரதேசத்தை சேர்ந்த கொழுக் மொழுக் அழகியாக திரைத்துறையில் நுழைந்த ஷாலினி பாண்டே பின்னர் வாய்ப்புகள் கிடைக்காததால் கிளாமர் ரூட்டுக்கு மாறினார்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் இவர் தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் பிட் தோற்றத்திற்கு மாறி ஹாட்டனஸ் அள்ளித்தெளித்து வருகிறார். இந்நிலையில் தற்போது படுக்கையறையில் படு கிளாமரான போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து ஏடாகூடமான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.

Related Posts