ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்று (17) விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இக்கலந்துரையாடலின் போது தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஜனாதிபதியுடன் மகிந்த ராஜபக்சவும் நீண்ட நேரம் கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கின்றன.