36 புள்ளிகளால் செல்வாக்கை இழந்த டோரி கட்சி: லிஸ் ரஸ் அக்கட்சியை மேலும் நாசமாக்கியுள்ளார் !

பிரித்தானியாவில் தற்போது ஆழும் கட்சியாக உள்ள, டோரி கட்சி 36 புள்ளிகளை இழந்து படு மோசமான நிலைக்கு சென்றுள்ளது. மக்கள் மத்தியில் இக்கட்சி 36 புள்ளிகளை இழந்து வெறும் 20% விகிதத்தில் உள்ளது. இதேவேளை எதிர் கட்சியான லேபர் கட்சி, மக்கள் மத்தியில் படு செல்வாக்கை எட்டியுள்ளது. அது தற்போது 56% விகிதத்தால் முன் நிலை வகிப்பதாக கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. இது இவ்வாறு இருக்க, டோரி கட்சியின் தலைவரும் பிரதமருமான லிஸ் ரஸ் மக்கள் மத்தியில் பெரும் அளவில் செல்வாக்கை இழந்துள்ளார். இன் நிலை நீடித்தால் அடுத்த தேர்தலில் அவர் தனது தொகுதியில் வெல்வாரா என்பதே சந்தேகமாக உள்ளது.

Related Posts