
நடிகை பிரியா வாரியர் வெளியிட்ட லேட்டஸ்ட் பிக்ஸ்!
ஒரு ஆதர் லவ் என்ற ஒரே ஒரு படத்தின் மூலம் உலகளவில் பிரபலமடைந்தவர் நடிகை பிரியா வாரீர். அதில் அந்த கண்ணடிக்கும் காட்சிக்கு ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களே மதிமயங்கி யார் இந்த பொண்ணு? என கூகுளில் அதிகம் தேடினர்.
அதனை பிறகு பிரியா வாரியார் ஸ்ரீதேவி பங்களா என்ற இந்தி படத்தில் நடித்தார். ஆனால் அது ஸ்ரீ தேவியை அசிங்கப்படுத்துவது போல் குறைவான ஆடை , மது குடித்தல் உள்ளிட்ட காட்சிகள் இடம் பெற்றதால் அது சர்ச்சையை ஏற்படுத்தி படம் வெளிவராமல் செய்துவிட்டனர்.
அதன் பின்னர் பிரியா வாரியாரின் எந்த படமும் வெளியாகவில்லை. அவரும் நிறைய சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இந்நிலையில் தற்போது பிகினி குளியல் போட்ட குளுகுளு போட்டோவை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார்.



Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்