அங்கங்க ஓட்டை வச்சு அசிங்கமா காட்டும் ஜான்வி கபூர் – தெறிக்கவிட்டுட்டியேம்மா!

நடிகை ஜான்வி கபூர் வெளியிட்ட லேட்டஸ்ட் மாடர்ன் போட்டோஸ் இணையத்தில் வைரல்!

பாலிவுட் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்துக்கொண்டிருந்தவர் நடிகை ஜான்வி கபூர். இவர் பிரபல தயாரிப்பாளரான போனி கபூரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு குஷி கபூர் ஜான்வி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர்.

இதில் ஜான்வி இந்தி திரைத்துறையில் இளம் கதாநாயகியாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருக்கும் ஜான்வி கபூர் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருவார்.

இந்நிலையில் தற்போது அங்கங்க ஓட்டை வச்ச கருப்பு நிற கவர்ச்சி உடையில் உடலை படு சூடாக காட்டி பாலிவுட் ரசிகர்களின் பலான ரசனைக்கு ஆளாகியுள்ளார். இந்த லேட்டஸ்ட் ஹாட் போட்டோவுக்கு இணையத்தில் வேற லெவல் ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது.

Related Posts